Friday, July 20, 2012

மியூசியமாகிறது ராஜேஷ் கன்னா வீடு

மும்பை : இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜேஷ் கன்னாவின் வீடு (ஆசிர்வாத்), அவரது மகள்களின் விருப்பத்திற்கேற்ப மியூசியமாக மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ராஜேஷ் கன்னாவின் நெருங்கிய உறவினர்கள் கூறியதாவது, இந்த தகவல் உண்மைதான் என்றும், டுவிங்கிள் மற்றும் ரிங்கியின் விருப்பமும இதுவே ஆகும். ஆனால், இதுகுறித்த இறுதிமுடிவு ‌இதுவரை எடுக்கப்படவில்லை, மியூசியமாக மாற்றப்படும் பட்சத்தி்ல், ராஜேஷ் கன்னா பயன்படுத்திய பொருட்கள் அங்கு வைக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment